தமிழ் - தமிழ் அகரமுதலி
    அழிதல் ; குறைதல் ; சாதல் ; அழித்தல் ; அரைத்தல் ; கசக்குதல் ; அடக்கிப் பேசுதல் ; எளிதாக்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அழிதல்.நசியாவுலகிற் பாவமு நசிக்கும் (காஞ்சிப்பு. மணிக.61) 1.To be destroyed, annihilated, consumed;
  • எளிதாக்குதல் (J.) 5.To make light of. treat as on small account;
  • அடக்கிப்பேசுதல். 4.To suppress, conceal, keep back, speak with hesitation;
  • கசக்குதல். (J). 3.To Squeeze, press;
  • அழித்தல் 2.To demolish, destroy, consume;
  • அரைதல் 1.To crush, bruise, mash, crumple;
  • குறைதல். அந்தக்குடும்பம் நசித்துக் கொண்டு வருகிறது. 2.To become reduced, dwindle, decline, as a family;
  • சாதல் நசித்தவரை யெழுப்பியருள் (அருட்பா, vi, அருள்விளக்க.4) 3.To become extinct, die;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. < naš. 1.To be destroyed, annihilated, consumed; அழிதல். நசியாவுலகிற் பாவமு நசிக்கும் (காஞ்சிப்பு. மணிக.61). 2. To become reduced, dwindle, decline,as a family; குறைதல். அந்தக்குடும்பம் நசித்துக்கொண்டு வருகிறது. 3. To become extinct, die;சாதல். நசித்தவரை யெழுப்பியருள் (அருட்பா, vi,அருள்விளக்க. 4).
  • 11 v. tr. Caus. of நசி-.1. To crush, bruise, mash, crumple; அரைத்தல். 2. To demolish, destroy, consume; அழித்தல். 3. To squeeze, press; கசக்குதல். (J.) 4.To suppress, conceal, keep back, speak withhesitation; அடக்கிப்பேசுதல். 5. To make lightof, treat as of small account; எளிதாக்குதல். (J.)