தமிழ் - தமிழ் அகரமுதலி
    நோய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வியாதி (W.) Sickness, disease

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • (நைதல்), s. sickness, a chronic disease, வியாதி. நசலாய்க்கிடக்க, to lie sick. நசலாளி, நசற்காரன், a valetudinarian, a sickly person. நசப்பட, நசலாய்விழ, to fall sick. நசல்பிடிக்க, to become ill.

வின்சுலோ
  • [ncl] ''s.'' [''prop.'' நைதல்.] Sickness, dis ease, a chronic disease, வியாதி. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. நை-. Sickness, disease;வியாதி. (W.)