தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெண்ணிற் சிறந்தவள் ; மருமகள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See பெரியாநங்கை. (மலை.) 6.Large milkwort.
  • See சிறியாநங்கை. (மலை.) 5.Species of milkwort.
  • பெண்பாலைக் குறிக்க அஃறிணைப் பெயரோடு சேர்க்கப்படுஞ் சொல். பசுநங்கை வந்தது (நன்.392, மயிலை.). 4.A word added to aḵṟiṇai nouns to denote feminine gender;
  • அண்ணன் மனைவி. Cm 3.Elder brother's wife;
  • பெண்ணிற் சிறந்தாள். (சூடா.) நங்கா யெழுந்திராய் (திவ்.திருப்பா.14) 1.[M.naṅṅa.] Lady, woman of quality or distinction;
  • மகன் மனைவி. என்னுட னங்கையீங் கிருக்கெனத் தொழுது (சிலப். 16, 14). 2.Son's wife;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a woman of rank, a lady, குல மகள்; 2. a plant of 2 kinds, polygala glabra, சிறியாணங்கை & polygala telephioides, பெரியாணங்கை. நங்கைநாச்சி, a lady of distinction.

வின்சுலோ
  • [nngkai] ''s.'' A lady, a woman of quality or distinction, பெண்ணிற்சிறந்தான். (சது.) 2. A plant, ஓர்பூடு,--There are two kinds, as சிறியாணங்கை, Polygala glabra; பெரியாணங் கை, Polygala telephioides.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < நம். 1. [M. naṅṅa.]Lady, woman of quality or distinction; பெண்ணிற் சிறந்தாள். (சூடா.) நங்கா யெழுந்திராய் (திவ்.திருப்பா. 14). 2. Son's wife; மகன் மனைவி. என்னுட னங்கையீங் கிருக்கெனத் தொழுது (சிலப். 16,14). 3. Elder brother's wife; அண்ணன் மனைவி.Cm. 4. A word added to aḵṟiṅai nouns to denote feminine gender; பெண்பாலைக் குறிக்க அஃறினைப் பெயரோடு சேர்க்கப்படுஞ் சொல். பசு நங்கை வந்தது (நன். 392, மயிலை.). 5. Species of
    -- 2129 --
    milkwort. See சிறியாநங்கை. (மலை.) 6. Largemilkwort. See பெரியாநங்கை. (மலை.)