தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : நங்கூரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See நங்கூரம் நங்குரத்திற் கட்டிய கயிறு காற்றாலற்று (சீவக.2231, உரை) .

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • நங்கூரம், s. (for.) an anchor, இலங்கர். நங்கூரம் கொத்திவிட, to cut or slip the cable. நங்கூரம் தூக்க, --வலிக்க, to weigh anchor. நங்கூரம்போட, to cast anchor. நங்கூர வாடகை, anchorage, நங்கூர வாடை.

வின்சுலோ
  • [nngkurm ] --நங்கூரம், ''s. (for.)'' An anchor. See இலங்கர்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. See நங்கூரம். நங்குரத்திற் கட்டிய கயிறு காற்றாலற்று (சீவக. 2231,உரை).