தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஏளனம் , பரிகாசம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பரிகாசம். நங்கு தெறிப்பதற்கு நாடெங்கும் போதாது (ஆதியுரவதானி.) Derision, mockery;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (Tel.) derision, mockery, பரி காசம். நங்குகாட்ட, to deride.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பரிகாசம்.

வின்சுலோ
  • [nngku] ''s. (Tel.)'' Derision, mockery, பரிகாசம். ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < நங்கு-. Derision, mockery; பரிகாசம். நங்கு தெறிப்பதற்கு நாடெங்கும்போதாது (ஆதியூரவதானி.).