தமிழ் - தமிழ் அகரமுதலி
    நாங்கள் என்பது வேற்றுமையுருபை ஏற்கும்போது அடையும் உருவம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நாங்கள் என்பது வேற்றுமையுருபை யேற்கும்போது அடையும் உருவம். நங்கள் வரிவளை யாயங்காளோ (திவ். திருவாய். 8, 2, 1). The basic form which naṅkaḷ assumes before case-suffixes;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < நம். The basic formwhich nāṅkaḷ assumes before case-suffixes; நாங் கள் என்பது வேற்றுமையுருபை யேற்கும்போது அடை யும் உருவம். நங்கள் வரிவளை யாயங்காளோ (திவ். திரு வாய். 8, 2, 1).