தமிழ் - தமிழ் அகரமுதலி
    நாவாலெடுத்துண்ணுதல் ; தீண்டுதல் ; அழித்தல் ; சுடுதல் ; வறுமைப்படுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நாவினார் பரிசித்தல், ஆமாபோ னக்கி (நாலடி, 377). 1. To lick, lap;
  • சுடுதல் நனந்தலைப்பேரூ ரெரியு நக்க (புறநா57). - intr 4. To burn;
  • அழித்தல். உலகைநக்குங் கேடறு நிலைமைக் காலன் (ஞானவா. சுக்கிரன். 33). 3. To Consume;
  • வறுமைப்படுதல். அவன் கஞ்சிக்கு. இல்லாமல் நக்குகிறான். Colloq. To be destitute;
  • தீண்டுதல். நகைமணி மார்பநக்கி . . . சுடுசுரம் பரந்தவன்றே (சீவக. 799). 2. To touch;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. [T. nāku, K.nakku, M. nakkuka, Tu. nakkuni.] tr. 1.To lick, lap; நாவினாற் பரிசித்தல். ஆமாபோ னக்கி(நாலடி, 377). 2. To touch; தீண்டுதல். நகைமணிமார்பநக்கி . . . சுடுசுரம் பரந்தவன்றே (சீவக. 799).3. To consume; அழித்தல். உலகைநக்குங் கேடறுநிலைமைக் காலன் (ஞானவா. சுக்கிரன். 33). 4. Toburn; சுடுதல். நனந்தலைப்பேரூ ரெரியு நக்க (புறநா.57).--intr. To be destitute; வறுமைப்படுதல்.அவன் கஞ்சிக்கு இல்லாமல் நக்குகிறான். Colloq.