தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு பாம்புவகை ; உணவுக்குத்திண்டாடுபவன் ; சிறுபிள்ளை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாம்புவகை. (W.) 3. Small snake;
  • சிறுபையன். (W.) 2. Little boy;
  • உணவிற்குத் திண்டாடுவோன் colloq. 1. Mean cadger of food;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a little boy, சிறுபையன்; 2. a trifle, a very small particle, அற்பம்; 3. see under நக்கு.

வின்சுலோ
  • ''appel. n.'' A lapper, a mean skulker for food, நக்குவோன்.
  • [nkkuṇi] ''s. [prov. vul.]'' A small kind of snake, ஓர்பாம்பு. 2. A little boy, சிறு பிள்ளை. 3. See நக்கு, ''v.''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < நக்கு- + உண்-. 1.Mean cadger of food; உணவிற்குத் திண்டாடுவோன். Colloq. 2. Little boy; சிறுபையன். (W.)3. A small snake; பாம்புவகை. (W.)