தமிழ் - தமிழ் அகரமுதலி
    முதலை வடிவுள்ள காலால் தாங்கப்பட்ட பலகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முதலைவடிவுள்ள காலால் தாங்கப்பட்ட பலகை நக்கிரப் பலகையு நறுஞ்சாந் தம்மியும் (பெருங். உஞ்சைக் . 38, 171). A plank supported by the image of a crocodile;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< நக்கிரம் +. A plank supported by the imageof a crocodile; முதலைவடிவுள்ள காலால் தாங்கப்பட்ட பலகை. நக்கிரப் பலகையு நறுஞ்சாந் தம்மியும்(பெருஞ். உஞ்சைக். 38, 171).