தமிழ் - தமிழ் அகரமுதலி
    நகர்ந்துசெல்லுதல் ; தவழ்தல் ; படுகிடையாதல் ; படுக்கையிற் புரண்டு கிடத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தவழ்தல் To creep with difficulty, as a weak child, a wounded reptile;
  • நகர்ந்து செல்லுதல் To Shift along in a sitting posture, as a lame or sick person;
  • படுகிடையாதல் To be bedridden;
  • படுக்கையிற் புரண்டுகிடத்தல். To roll in bed;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. < நகர்-.(W.) 1. To shift along in a sitting posture, asa lame or sick person; நகர்ந்து செல்லுதல். 2.To creep with difficulty, as a weak child, awounded reptile; தவழ்தல். 3. To be bed-ridden; படுகிடையாதல். 4. To roll in bed;படுக்கையிற் புரண்டுகிடத்தல்.