தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிரித்தல் ; எள்ளுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பரிகசித்தல். நகையாடிக் கூறிக் கைப்பற்றியவழி (ஐங்குறு. 79, உரை). 2.To jeer, rail at; to joke;
  • சிரித்தல் 1.To smile, laugh;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < நகை+. 1. To smile, laugh; சிரித்தல். 2. To jeer,rail at; to joke; பரிகசித்தல். நகையாடிக் கூறிக்கைப்பற்றியவழி (ஐங்குறு. 79, உரை).