தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிரித்தமுகம் ; உடன்பட்டமை தோற்றம் முகப்பொலிவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உடன்பட்டமை தோற்றும் முகப்பொலிவு. நகை முக மழிந்து நின்றேன் (சீவக.478). 2.Smile of acquiescence;
  • சிரித்த முகம். நகைமுகத்த நன்கு மதிப்பு (நீதிநெறி.39) 1.Cheerful countenance;

வின்சுலோ
  • ''s.'' A smiling countenance.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Cheerful countenance; சிரித்த முகம். நகைமுகத்தநன்கு மதிப்பு (நீதிநெறி. 39). 2. Smile of acquiescence; உடன்பட்டமை தோற்றும் முகப்பொலிவு. நகைமுக மழிந்து நின்றேன் (சீவக. 478).