தமிழ் - தமிழ் அகரமுதலி
    மலைகட்குத் தலைவனான இமயமலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • (மலைகட்குத் தலைவன்) இமயமலை. (யாழ். அக.) The Himalayas as Lord of the Mountains

வின்சுலோ
  • [nkēcṉ] ''s.'' The personified Hymalaya mountain, இமயகிரி; [''ex'' ஈசன், lord.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < nagēša. TheHimālayas, as Lord of the Mountains; [மலைகட்குத் தலைவன்] இமயமலை. (யாழ். அக.)