தமிழ் - தமிழ் அகரமுதலி
    பரிமாவுகைப்போன் ; சிவன் ; அறிஞன் ; புதல்வன் ; பஞ்சபாண்டவருள் ஒருவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிவன். (இலக்.அக.) 4.šiva;
  • புதல்வன். (யாழ்.அக.) 5.Son;
  • பஞ்சபாண்டவருள் ஒருவன். சசிகுல நகுலனென்றும் (பாரத.சம்பவ.87). 1.A Pāṇdava prince, one of paca-pāṇṭavar, q.v.;
  • பரிமாவுகைப்போன் (W.) 2.Skiful horseman;
  • அறிஞன். Loc. 3.Intelligent Person;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the fourth of the five Pandavas; 2. (fig.) a clever rider.

வின்சுலோ
  • [nakulaṉ] ''s.'' The fourth of the five Pandavas, பஞ்சபாண்டவரிலொருவன். 2. ''(fig.)'' A clever horse-rider or jocky--as குதிரை க்குநகுலன், பரிமாவுகைப்போன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Nakula. 1. APāṇḍava prince, one of pañca-pāṇṭavar, q.v.;பஞ்சபாண்டவருள் ஒருவன். சசிகுல நகுலனென்றும்(பாரத. சம்பவ. 87). 2. Skilful horseman; பரிமாவுகைப்போன். (W.) 3. Intelligent person;அறிஞன். Loc. 4. Šiva; சிவன். (இலக். அக.)5. Son; புதல்வன். (யாழ். அக.)