தமிழ் - தமிழ் அகரமுதலி
    புன்கமரம் ; காட்டுப்பச்சிலைவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See புன்கு.(L.) 1. Indian beech.
  • காட்டுப்பச்சிலைவகை (W.) 2. A Kind of rosewood, bastard rosewood,l.tr., Dalbergia larborea;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a tree, dalbergia arborea, ஓர் மரம்.

வின்சுலோ
  • [nkuttm] ''s.'' A tree, ஓர்மரம், Dalber gia arborea. ''(Willd.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. naktamāla. 1.Indian beech. See புன்கு. (L.) 2. A kind ofrosewood, bastard rosewood, 1. tr.Dalbergialarborea; காட்டுப்பச்சிலைவகை. (W.)