தமிழ் - தமிழ் அகரமுதலி
    நகத்தை ஆயுதமாகக் கொள்ளுவதான சிங்கம் ; புலி ; பூனை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [நகத்தை ஆயுதமாகக் கொள்ளுவது)] Lit., that which uses its claws as weapon;
  • சிங்கம். (உரி. நி.) 1.Lion;
  • புலி. (யாழ். அக.) 2. Tiger;
  • பூனை. (யாழ். அக.) 3. Cat;

வின்சுலோ
  • [nkāyutm] ''s. (St.)'' A lion, ''(lit.)'' the talon-armed, சிங்கம். 2. A tiger, புலி. 3. A cock, சேவல். 4. Any beast or bird having talons, நகமுள்ளவை; [''ex'' ஆயுதம்.]
  • [nakāyutam] ''s.'' Lion. See under நகம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < nakhāyudha.Lit., that which uses its claws as weapon;[நகத்தை ஆயுதமாகக் கொள்ளுவது] 1. Lion; சிங்கம். (உரி. நி.) 2. Tiger; புலி. (யாழ். அக.) 3.Cat; பூனை. (யாழ். அக.)