தமிழ் - தமிழ் அகரமுதலி
    நகர்ந்துசெல்லுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துன்பப்படுதல். நகழமால் வரைக் கீழிட் டரக்கர்கோனை (தேவா.175, 10). To suffer acute pain;
  • . See நகள்-. நகழ்வன சில (கம்பரா. அதிகா. 136).

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. intr. cf. அகழ்-.To suffer acute pain; துன்பப்படுதல். நகழமால்வரைக் கீழிட் டரக்கர்கோனை (தேவா. 175, 10).
  • 4 v. intr. See நகள்-.நகழ்வன சில (கம்பரா. அதிகா. 136).