தமிழ் - தமிழ் அகரமுதலி
    நகரம் ; அரசுக்குரிய புறம்போக்கு ; வறட்சுண்டிச்செடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See வறட்சுண்டி. (மலை.) Indian worm-killer.
  • நகரம். (சூடா.) 1.City, capital ;
  • சர்க்கார்க்குரிய புறம்போக்கு. (R. T.) 2. Land belonging to Government;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • நகரம், s. a city, a fortified town; 2. a metropolis, a capital. நகரி காவலர், the city guard, patrol, watchmen. நகரி சோதனை, espionage of the city by a king etc. நகரிப் பழக்கம், city manners, urbanity. நகரிவலம் வர, to make a procession through the city.

வின்சுலோ
  • [nakari] ''s.'' A city, a fortified town, பட் டணம். 2. A metropolis, a capital, இராசமா நகரம். ''(p.)'' 3. The name of a town north west of Madras, ஓரூர்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < nagarī. 1. City, capital;நகரம். (சூடா.) 2. Land belonging to Government; சர்க்கார்க்குரிய புறம்போக்கு. (R. T.)
  • n. < namaskārī. Indianworm-killer. See வறட்சுண்டி. (மலை.)