தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெருமுரசுவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெருமுரசுவகை. நகரா முழங்க (கொண்டல்விடு. 508) A large kettle-drum;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (Hind.), a kind of large drum.

வின்சுலோ
  • [nkrā] ''s. (Hind.)'' A kind of drum, ஓர் பறை. ''(c.)''.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < U. naqārā. A largekettle-drum; பெருமுரசுவகை. நகரா முழங்க (கொண்டல்விடு. 508).