தமிழ் - தமிழ் அகரமுதலி
    அரசர்க்குரிய எண்பெருந் துணைவருள் தலைமைபெற்ற நகர்வாழ்நர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அரசருக்குரிய எண் பெருந்துணைவருள் தலைமைபெற்ற நகரவாசிகள். (திவா.) 2. Chief citizens, one of eṇ-perun-tuṇaivar, q.v.;
  • நகரவாசிகள். 1. City people;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. City people; நகரவாசிகள். 2. Chief citizens,one of eṇ-perun-tuṇaivar, q.v.; அரசருக்குரிய எண்பெருந்துணைவருள் தலைமைபெற்ற நகரவாசிகள்.(திவா.)