தமிழ் - தமிழ் அகரமுதலி
    தலைநகரில் வாழ்வோர் ; நாகரிகமுள்ளோர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நாகரிகமுள்ளோர். (திவா.) 2. Civilised persons;
  • தலைநகரில்வாழ்வோர். 1.Inhabitants of a capital;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < நகரப்பதி +. 1. Inhabitants of a capital;தலைநகரில்வாழ்வோர். 2. Civilised persons; நாகரிகமுள்ளோர். (திவா.)