தமிழ் - தமிழ் அகரமுதலி
    நகரவாழ்நர் ; நாட்டுக்கோட்டைச் செட்டிமார் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நகரவாசிகள். 1. Townsmen, inhabitants of a city;
  • நாட்டுக்கோட்டைக் செட்டியார்கள். Loc. 2. Nāṭṭukkōṭṭai Cheṭṭies;

வின்சுலோ
  • ''s. (plu.)'' Citizens, inhabi tants of a town.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < நகரம். 1.Townsmen, inhabitants of a city; நகரவாசிகள்.2. Nāṭṭukkōṭṭai Cheṭṭies; நாட்டுக்கோட்டைச்செட்டியார்கள். Loc.