தமிழ் - தமிழ் அகரமுதலி
    கலவிக்காலத்தில் மகளிர் உறுப்பில் ஆடவர் நகத்தால் பதிக்கும அறுவகை அடையாளங்கள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கலவிக்காலத்தில் மகளிர் அவயவத்தில் ஆடவர்நகத்தினாற்பதிக்கும் அர்த்தசந்திரன், மண்டலம், புலி நகம், மயூரபதம், முயலடி, உற்பலம் என்ற அறுவகை அடையாளங்கள். (கொக்கோ) Nail marks, imprinted on the different parts of a woman's body during sexual union, six in number, viz., artta-cantiraṉ, maṇṭalam, puli-nakam, mayūra-patam, muyal-aṭi, uṟapalam;

வின்சுலோ
  • [nkkkuṟi ] --நகரேகை, ''s.'' Marks, or indents of the nails; ''used in erotics.''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. (Erot.)Nail marks, imprinted on the different partsof a woman's body during sexual union, sixin number, viz.artta-cantiraṉ, maṇṭalam,puli-nakam, mayūra-patam, muyal-aṭi, uṟ-palam; கலவிக்காலத்தில் மகளிர் அவயவத்தில் ஆடவர்நகத்தினாற்பதிக்கும் அர்த்தசந்திரன், மண்டலம், புலிநகம், மயூரபதம், முயலடி, உற்பலம் என்ற அறுவகைஅடையாளங்கள். (கொக்கோ.)