தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஓர் உயிர்மெய்யெழுத்து(ந்+அ) ; சிறப்பு ; மிகுதி , எதிர்மறைப் பொருள்களை உயர்த்தும் ஓர் இடைச்சொல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . The compound of ந் and அ.
  • நப்பின்னை நக்கீரன் நக்கடகம். சிறப்புப் பொருளுணர்த்தும் இடைச்சொல். (நன், 420, மயிலை) A particle (a) denoting excellence, as
  • மிகுதிப்பொருளுணர்த்தும் இடைச்சொல். நக்கரைந்துபோம் இத்தனை (திவ். திருநெடுந். 7, வ்யா. 59) (b) expressing abundance, excess;
  • எதிர்மறைப்பொருளில் வரும் ஒரிடைச்சொல். நமித்திரர் நடுக்குறும் (கம்பரா. திருவவ. 91) A particle denoting negative sense;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • a Sanskrit prefix meaning good or excellent as in நக்கீரன், excellent கீரன், நப்பின்னை, Lakshmi, as a good younger sister. Sometimes it is used for forming negatives as in நபுஞ்சகம், not male, and நபட்சணம், not eating.

வின்சுலோ
  • [n ] . A syllabic letter compounded of ந் and அ.
  • [na ] . A Sanscrit prefix, meaning good or excellent as நக்கீரன், excellent கீரன்; நப்பின்னை, Lukshmi, as a good younger sister. It is sometimes a negative, as நபட்சணம், not eating; நபுஞ்சகம், not male.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • . The compound of ந் and அ.
  • part. A particle (a) denoting excellence, as நப்பின்னை, நக்கீரன், நக்கடகம்; சிறப்புப்பொருளுணர்த்தும் இடைச்சொல். (நன். 420, மயிலை.):(b) expressing abundance, excess; மிகுதிப்பொருளுணர்த்தும் இடைச்சொல். நக்கரைந்துபோம் இத்தனை(திவ். திருநெடுந். 7, வ்யா. 59).
  • part. < na. A particle denotingnegative sense; எதிர்மறைப்பொருளில் வரும் ஓரிடைச்சொல். நமித்திரர் நடுக்குறும் (கம்பரா. திருவவ. 91).