தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சந்தோஷம் (யாழ்.அக.) Pleasure ;
  • இரவு. (யாழ்.அக.) Night ;
  • கண்ணெச்சில் முதலானவற்றால் வருந் தீங்கு 8. Illness believed to be due to the evil eye, etc.;
  • அதிவியாப்தி, அவ்வியாப்தி, அசம்பவம் எனத்தருக்கநூலிற் கூறப்படும் மூவகை இலக்கணக் குற்றம். 9. (Log.) Faults of definition, three in number, viz., ativiyāpti, avviyāpti, acampavam;
  • குழந்தைநோய்வகை 7. Rickets;
  • . 6. See தோஷக்காய்ச்சல்
  • சன்னி 5. Convulsion, often fatal and always dangerous;
  • நாடிக்கொதிப்பு 4. Disorder of the humours of the body, defect in the functions of the bile, phlegm, or wind;
  • குறை. கிடைக்காத தோஷம் கொடுக்கமுடியவில்லை. 3. Defect, blemish, deficiency, lack;
  • பாவம். நானொருசொல் கொள்ளாத தோஷமன்றோ (தாயு. பராபர. 308). 2. Sin, offence, transgression, heinous crime, guilt;
  • குற்றம். 1. Fault;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • தோடம், s. fault, defect, blemish, குற்றம்; 2. offence, heinous crime, பாவம்; 3. disorders of the humours of the body often fatal, சன்னி; 4. typhus fever, ஓர்சுரம். தோஷம்பிறந்தது, the signs that forbode death have appeared. தோஷக்காய்ச்சல், a malignant fever. தோஷங்கொள்ள, to be in a torpid state. தோஷத்திரியம், vitiation of the 3 humours of the body; 2. any combination of three defects. தோஷபரிகாரம், remedying a fault. கிருஷ்ணதோஷம், typhus fever. சலதோஷம், cold. பக்ஷிதோஷம், (பட்சிதோஷம்), an emaciating disease, of children. முத்தோஷம், the three houmours of the body, wind, bile and phlegm, வாத, பித்த, சிலேட்டுமம்; 2. the three defects in composition, மிகைபடக்கூறல், குன்றக்கூறல் & மாறுகொள்ளக்கூறல், (redundancy, saying too little & inconsistency).

வின்சுலோ
  • [tōṣam ] --தோடம், ''s.'' Fault, defect, blemish, blight, குற்றம். 2. Sin, offence, transgression, heinous crime, guilt, பாவம். 3. Disorder or vitiation of the humors of the body; or defect in the functions of the bile, phlegm, or wind--often fatal, and always dangerous attended with low pulse, prostration and cold extremities; dys crasy, சன்னி. W. p. 426. DOSHA. ''(c.)'' 4. Humors of the body, also called, பிணி. 5. Typhus fever, ஓர்சுரம். ''(Ains.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < dōṣa. 1. Fault;குற்றம். 2. Sin, offence, transgression, heinouscrime, guilt; பாவம். நானொருசொல் கொள்ளாததோஷமன்றோ (தாயு. பராபர. 308). 3. Defect,blemish, deficiency, lack; குறை. கிடைக்காததோஷம் கொடுக்கமுடியவில்லை. 4. Disorder ofthe humours of the body, defect in the functionsof the bile, phlegm, or wind; நாடிக்கொதிப்பு. 5.Convulsion, often fatal and always dangerous;சன்னி. 6. See தோஷக்காய்ச்சல். 7. Rickets;குழந்தைநோய்வகை. 8. Illness believed to be dueto the evil eye, etc.; கண்ணெச்சில் முதலானவற்றால்வருந் தீங்கு. 9. (Log.) Faults of definition,
    -- 2120 --
    three in number, viz.ativiyāpti, avviyāpti, acam-pavam; அதிவியாப்தி, அவ்வியாப்தி, அசம்பவம் எனத்தருக்கநூலிற் கூறப்படும் மூவகை இலக்கணக் குற்றம்.
  • n. < dōṣā. Night; இரவு.(யாழ். அக.)
  • n. < tōṣa. Pleasure;சந்தோஷம். (யாழ். அக.)
  • n. < dōṣā. Night; இரவு.(யாழ். அக.)
  • n. < tōṣa. Pleasure;சந்தோஷம். (யாழ். அக.)