தமிழ் - தமிழ் அகரமுதலி
    நண்பன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நண்பன். யானே தந்தை தோழன் (புறநா201). Friend, companion, intimate acquaintance, comrade;

வின்சுலோ
  • ''s.'' [''plu.'' தோழர், தோழமார்.] A friend, a companion, an intimate se quaintance. 2. The bridegroom's cho sen companion, a bride-man, மாப்பிள்ளைத் தோழன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. தொழு-. [M. tōḻan.]Friend, companion, intimate acquaintance,comrade; நண்பன். யானே தந்தை தோழன் (புறநா.201).