தமிழ் - தமிழ் அகரமுதலி
    புசபலம் ; தோள்நோவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புசபலம். இராமன் றோள்வலி கூறுவோர்க்கே (கம்பரா. தனியன்). 1.Strength or power of the arm;
  • தோள்நோவு. 2. Pain in the shoulder;

வின்சுலோ
  • ''s.'' Pain in the shoulder. 2. ''(p.)'' Strength, power; ''(lit.)'' strength of the shoulder.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Strengthor power of the arm; புசபலம். இராமன் றோள்வலி கூறுவோர்க்கே (கம்பரா. தனியன்). 2. Painin the shoulder; தோள்நோவு.