பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
நாவன்மையுடையவர் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
நாவன்மையுடையார். Orator, eloquent speaker, as tongue-doughty;
கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
வாசாலகர்.
வின்சுலோ
''s. (plu.)'' Eloquent persons, சாதுரியர். ''(p.)''
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < தோல்-+ ஆ neg. +. Orator, eloquent speaker, astongue-doughty; நாவன்மையுடையார்.