தமிழ் - தமிழ் அகரமுதலி
    உலைத்துருத்தி ; உடம்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உடம்பு. 2. Body;
  • உலைத்துருத்தி. நிறைந்த தோற்றுருத்திதன்னை (சீவக. 1585). 1. Leather bellows;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தோல் +.1. Leather bellows: உலைத்துருத்தி. நிறைந்ததோற்றுருத்திதன்னை (சீவக. 1585). 2. Body;உடம்பு.