தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : தோன்றுதல் ; தோன்றச் செய்தல் ; பிறப்பித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிறப்பித்தல். (பிங்.) 2. To create;
  • தோன்றச்செய்தல் 1. To cause to appear; to show; to produce;
  • . See தோன்று-. நீற்றோரு தோற்றவல்லோன் போற்றி (திருவாச. 3,108).

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. < தோன்று-.[K. tōṟisu, M. tōṟṟu.] See தோன்று-. நீற்றோடுதோற்றவல்லோன் போற்றி (திருவாச. 3, 108).
  • 5 v. tr. Caus. ofதோன்று-. 1. To cause to appear; to show; toproduce; தோன்றச்செய்தல். 2. To create; பிறப்பித்தல். (பிங்.)