தமிழ் - தமிழ் அகரமுதலி
    காட்சி ; உற்பத்தி ; வெளிப்படல் ; உயர்பிறப்பு ; ஆவேசம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காட்சி 1. Appearance;
  • உற்பத்தி. துன்பக்கதியிற் றோற்றரவின்றி (மணி. 26,56) 2. Coming into existence;
  • பிரபலம் (W.) 3. Conspicuousness, eminence, dignity;
  • அவதாரம். ஒரு தோற்றரவு தோற்றியேயாகிலும் உதவவேணும் (ஈடு, 3, 2, 5). 4. Incarnation;
  • ஆவேசம். (W.) 5. Phantom. apparition, spectre;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • v. n. & s. appearance, visibility; 2. dignity, eminence; 3. a phantom, a ghost, ஆவேசம்; 4. incarnation, அவதாரம்.

வின்சுலோ
  • [tōṟṟrvu] ''s.'' Appearance, visibility, காட்சி. 2. Conspicuousness, eminence, dignity, பிரபலம். 3. ''[poetic.]'' Rising of a star, உதயம். 4. Appearance of the stars in the evening twilight as denoting the time auspicious for marriages, வான்மீனின் தோற்றம். 5. Phantom, apparition, spectre, ஆவேசம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தோன்று-. 1.Appearance; காட்சி. 2. Coming into existence;உற்பத்தி. துன்பக்கதியிற் றோற்றரவின்றி (மணி. 26,56). 3. Conspicuousness, eminence, dignity;பிரபலம். (W.) 4. Incarnation; அவதாரம். ஒருதோற்றரவு தோற்றியேயாகிலும் உதவவேணும் (ஈடு,3, 2, 5). 5. Phantom, apparition, spectre;ஆவேசம். (W.)