பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
தோற்பாவையைக் கொண்டு ஆட்டும் கூத்து .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
தோற்பாவையைக்கொண்டு ஆட்டுங் கூத்து. தோற்பாவைக்கூத்துந் தொல்லைமரப்பாவை யியக்கமும் (சி.சி.4, 24, ) Show with leathern puppets;
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < id. +. Show with leathern puppets;தோற்பாவையைக்கொண்டு ஆட்டுங் கூத்து. தோற்பாவைக்கூத்துந் தொல்லைமரப்பாவை யியக்கமும் (சி.சி. 4, 24).