தமிழ் - தமிழ் அகரமுதலி
    வேசி ; இழிஞன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வேசி. (W.) 1. Strumpet;
  • இழிந்தோன். (J.) 2. Mean, worthless, shameless person;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
வேசி.

வின்சுலோ
  • ''s.'' A mean, worthless wo man, a strumpet. See தோய்ப்பாடி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. தோய்ப்பாடி.1. Strumpet; வேசி. (W.) 2. Mean, worthless,shameless person; இழிந்தோன். (J.)