தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒவ்வொன்றும் , ஒவ்வொரு பொழுதும் என்னும் பொருளில் வரும் ஓர் இடைச்சொல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒவ்வொன்றும், ஒவ்வொருபொழுதும் என்ற பொருளில் வரும் இடைச்சொல். காண்டோறும் பேசுந்தோறும் (திருவாச, 10, 3). Each, every, whenever, a distributive suffix ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • suffix (தோறு+உம்) each, every. தெருக்கள்தோறும், in every street. நாள்தோறும், (நாடோறும்) every day.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • part. < தோறு +. Each,every, whenever, a distributive suffix; ஒவ்வொன்றும், ஒவ்வொருபொழுதும் என்ற பொருளில்வரும் இடைச்சொல். காண்டோறும் பேசுந்தோறும்(திருவாச. 10, 3).