தமிழ் - தமிழ் அகரமுதலி
    தொந்தரவு ; கட்டாயம் ; சண்டையிடும் குணம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சண்டையிடுங்குணம் 3. Quarrelsomeness;
  • தொந்தரவு 2. Molestation;
  • நிர்ப்பந்தம் 1. Compulsion ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. molestation, compulsion, picking quarrels, தொந்தரவு. தோரத்தக்காரன், a molester.

வின்சுலோ
  • [tōrttm] ''s. [prov.]'' Compulsion, melestation, picking quarrels, தொந்தரவு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. T. tōrahat-tamu. (J.) 1. Compulsion; நிர்ப்பந்தம். 2.Molestation; தொந்தரவு. 3. Quarrelsomeness;சண்டையிடுங்குணம்.