தமிழ் - தமிழ் அகரமுதலி
    அலங்கார வளைவுள்ள வாயில் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See தோரணம்1, 2. (சிலப். 5, 104.) கொடித்தோன்றுந் தோரணவாயில் காப்பானே (திவ். திருப்பா. 16).

வின்சுலோ
  • ''s.'' A porch, portico, lodge, &c., நுழைவாயில்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.See தோரணம், 2. (சிலப். 5, 104.) கொடித் தோன்றுந் தோரணவாயில் காப்பானே (திவ். திருப்பா. 16).