கோயில் முதலியவற்றின் முன்வாயிலில் அலங்காரவளைவைத் தாங்கிநிற்குந் தம்பம். தோரண கம்பத்தெஞ் ஞான்றும் வீற்றிருக்கும் பெருமானை (தணிகைப்பு. காப்பு. 2). 1. Posts at the entrance, as of a temple surmounted by an arch;
n.< id. +. 1. Posts at the entrance, as of atemple surmounted by an arch; கோயில் முதலியவற்றின் முன்வாயிலில் அலங்காரவளைவைத் தாங்கிநிற்குந் தம்பம். தோரண கம்பத்தெஞ் ஞான்றும் வீற்றிருக்கும் பெருமானை (தணிகைப்பு. காப்பு. 2). 2. Seeதோரணக்கால், 2.