தமிழ் - தமிழ் அகரமுதலி
    சுகியன் என்னும் பணிகாரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுகியன் (நாமதீப.405.) A kind of pastry

வின்சுலோ
  • ''s. [prov.]'' A kind of dipped pastry, ஓர்பண்ணிகாரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. A kind ofpastry. See சுகியன். (நாமதீப. 405.)