தமிழ் - தமிழ் அகரமுதலி
    முழுகுதல் ; நனைதல் ; நிலத்துப்படிதல் ; செறிதல் ; அணைதல் ; உறைதல் ; கலத்தல் ; பொருத்துதல் ; முகத்தல் ; கிட்டுதல் ; ஒத்தல் ; அகப்படுதல் ; நட்டல் ; துவைச்சலிடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கிட்டுதல். விண்டோயு மிளை கடந்து (பு. வெ. 6, 16). 6. To approach;
  • ஒத்தல். விசும்புதோ யுள்ளமொடு (மலைபடு. 558). 7. To resemble;
  • துவைச்சலிடுதல். (J.) 8. To temper by dipping in water, as heated metal;
  • நட்டல். தோய்ந்தாருட்டோய்ந்தாரெனப்படுதல் (திரிகடு. 81). 5. To be in friendship with;
  • கலத்தல். தோய்ந்தும் பொருளனைத்துந் தோயாது (கம்பரா. சரபங். 27). 4. To mix, blend, mingle, associate with, keep company;
  • முகத்தல். கருங்கலந் தோய்விலாக்காமர் பூந்துறை (சீவக. 97). 3. To take in, as water;
  • அணைதல். நிறைநெஞ்ச மில்லவர் தோய்வர் (குறள், 917). 2. To unite, embrace, copulate;
  • பொருந்துதல். தாடோய் தடக்கை (புறநா. 14). 1. To come in contact with, reach, touch;
  • அகப்பட்டுக் கொள்ளுதல். அவன் தோயாமல் பேசுகிறான். -tr. 6. To commit oneself in speaking, used in the negative;
  • செறிதல். தோய்ந்தவிசும் பென்னுந் தொன்னாட்டகம் (சீவக. 290). 5. To be dense, crowded,
  • உறைதல். தோயும் வெண்டயிர் (கம்பரா. நாட்டுப். 28). 4. To be curdled, as milk; to be thickened, clotted, coagulated, as blood;
  • நிலத்துப்படிதல். (w.) 3. To trail, as a long garment;
  • நனைதல். தோயுங் கதழ் குருதி (பு. வெ. 4, 16). 2. [K. tō.] To become wet, soaked;
  • முழுகுதல். மங்கையர் தோய்தலால் (கம்பரா. நீர்விளை. 19). 1. To bathe, commonly in cold water;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. intr. 1. To bathe,commonly in cold water; முழுகுதல். மங்கையர்தோய்தலால் (கம்பரா. நீர்விளை. 19). 2. [K. .]To become wet, soaked; நனைதல். தோயுங் கதழ்குருதி (பு. வெ. 4, 16). 3. To trail, as a longgarment; நிலத்துப்படிதல். (W.) 4. To be curdled, as milk; to be thickened, clotted, coagulated, as blood; உறைதல். தோயும் வெண்டயிர்(கம்பரா. நாட்டுப். 28). 5. To be dense, crowded; செறிதல். தோய்ந்தவிசும் பென்னுந் தொன்னாட்டகம் (சீவக. 290). 6. To commit oneself inspeaking, used in the negative; அகப்பட்டுக்கொள்ளுதல். அவன் தோயாமல் பேசுகிறான்.--tr.1. To come in contact with, reach, touch;பொருந்துதல். தாடோய் தடக்கை (புறநா. 14). 2.To unite, embrace, copulate; அணைதல். நிறைநெஞ்ச மில்லவர் தோய்வர் (குறள், 917). 3. Totake in, as water; முகத்தல். கருங்கலந் தோய்விலாக்காமர் பூந்துறை (சீவக. 97). 4. To mix, blend,mingle, associate with, keep company; கலத்தல்.தோய்ந்தும் பொருளனைத்துந் தோயாது (கம்பரா. சரபங். 27). 5. To be in friendship with; நட்டல்.தோய்ந்தாருட்டோய்ந்தாரெனப்படுதல் (திரிகடு. 81).6. To approach; கிட்டுதல். விண்டோயு மிளைகடந்து (பு. வெ. 6, 16). 7. To resemble; ஒத்தல்.விசும்புதோ யுள்ளமொடு (மலைபடு. 558). 8. Totemper by dipping in water, as heated metal;துவைச்சலிடுதல். (J.)