தமிழ் - தமிழ் அகரமுதலி
    எறியாயுதம் ; கைவேல் ; தண்டாயுதம் ; ஒரு வாச்சியவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தண்டாயுதம். தோமரவலத்தர் (பதிற்றுப். 54, 14). 1. Large club;
  • வாச்சியம். (அக. நி.) 3. Drum;
  • கைவேல். (பிங்.) 2. Lance, javelin, dart;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. javelin, a hand lance, எறி யாயுதம்; 2. a dart, வேல்; 3. a large club, தண்டம்.

வின்சுலோ
  • [tōmaram] ''s.'' W. p. 386. TOMARA. A javelin or hand-lance, எறிபடை. 2. A large kind of lance, பெருஞ்சவளம். 3. A missile weapon, a dart, கைவேல். (சது.) 4. A large club, தண்டம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < tōmara. 1.Large club; தண்டாயுதம். தோமரவலத்தர் (பதிற்றுப். 54, 14). 2. Lance, javelin, dart; கைவேல்.(பிங்.) 3. Drum; வாச்சியம். (அக. நி.)