பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
கூட்டம் ; சாமவேதத்தின் தொகுதி வகை .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
கூட்டம். (அக. நி.) 1. Crowd, company, multitude;
சாமவேதங்களின் தொகுதிவகை. ஐந்துமூன் றுறழ்ந்த தோமம் பெருஞ்சாமம் (காஞ்சிப்பு. திருவேக. 12). 2. Group of šama vēdic chants;
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. <
stōma
. 1. Crowd,company, multitude; கூட்டம். (அக. நி.) 2.Group of Sāma vēdic chants; சாமவேதங்களின்தொகுதிவகை. ஐந்துமூன் றுறழ்ந்த தோமம் பெருஞ்சாமம் (காஞ்சிப்பு. திருவேக. 12).