தமிழ் - தமிழ் அகரமுதலி
    இரத்தம் ; காந்தள் ; ஒரு மலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒரு மலை. வான்றோ யுயர்சிமைத் தோன்றிக் கோவே (புறநா.399) 4. Ancient name of 3 hill;
  • See செங்காந்தள். கொய்ம்மலர தோன்றி போற் சூட்டுடைய சேவலும் (சீவக. 73) 1. Malabar glory lily.
  • வெண்காந்தள். (பிங்.) 2. The white species of Gloriosa sperba;
  • இரத்தம். (திவா.) 3. Blood;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the November flower, red or white lily, especially the red, காந்தள்; 2. blood, இரத்தம்.

வின்சுலோ
  • [tōṉṟi] ''s.'' The November flower, red or white lily, especially the red, காந்தள். Gloriosa, ''L.'' 2. Blood. இரத்தம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Malabar glorylily. See செங்காந்தள். கொய்ம்மலர தோன்றிபோற் சூட்டுடைய சேவலும் (சீவக. 73). 2.The white species of Gloriosa superba; வெண்காந்தள். (பிங்.) 3. Blood; இரத்தம். (திவா.) 4.Ancient name of a hill; ஒரு மலை. வான்றோ யுயர்சிமைத் தோன்றிக் கோவே (புறநா. 399).