தமிழ் - தமிழ் அகரமுதலி
    மொழிப்புணர்ச்சியில் எழுத்து , சாரியை முதலியன தோன்றுகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புணர்ச்சிவிகார முன்றனுள் புதிதாக எழுத்து சாரியை முதலியன தோன்றுகை. (நன்.154, உரை.) (Gram.) Insertion of a letter, particle, etc ., in canti, one of three of vikāram, q.v.;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருவிகாரம்.

வின்சுலோ
  • ''s.'' Augmentation.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< தோன்றல் +. (Gram.) Insertion of a letter,particle, etc., in canti, one of three of vikāram,q.v.; புணர்ச்சிவிகார மூன்றனுள் புதிதாக எழுத்து சாரியை முதலியன தோன்றுகை. (நன். 154, உரை.)