தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிடரி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிடர். (திவா.) Nape of the neck;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. see under தோள்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பிடரி.

வின்சுலோ
  • [tōṇmēl] ''s.'' Nape of the neck, பிடரி; [''ex'' தோள்.] ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Napeof the neck; பிடர். (திவா.)