தமிழ் - தமிழ் அகரமுதலி
    அகழ்தல் ; குடைதல் ; முகத்தல் ; விவரம் விசாரித்தல் ; பண்டம் இறக்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அகழ்தல். 1. To dig, hollow, excavate;
  • பண்டமிறக்குதல். மிசைப்பரந் தோண்டாது புகாஅர்ப்புகுந்த பெருங்கலம் (புறநா. 30.) 5. To unload, as a ship;
  • விவரம் விசாரித்தல். ஏன் அந்த விஷயத்தைத் தோண்டுகிறாய்? 4. To draw out details of;
  • குடைதல். 2. To scoop out, bore;
  • முகத்தல். நெடுங்கிணற்று வல்லூற்றுவரிதோண்டி (பெரும்பாண். 98). 3. To draw or fetch water from a well;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. < தொள்-.[T. K. tōḍu, M. tōṇṭuka, Tu. tōḍuni.] 1. Todig, hollow, excavate; அகழ்தல். 2. To scoopout, bore; குடைதல். 3. To draw or fetch waterfrom a well; முகத்தல். நெடுங்கிணற்று வல்லூற்றுவரிதோண்டி (பெரும்பாண். 98). 4. To drawout details of; விவரம் விசாரித்தல். ஏன் அந்த விஷயத்தைத் தோண்டுகிறாய்? 5. To unload, as aship; பண்டமிறக்குதல். மிசைப்பரந் தோண்டாதுபுகாஅர்ப்புகுந்த பெருங்கலம் (புறநா. 30).