தமிழ் - தமிழ் அகரமுதலி
    தண்ணரிறைக்குஞ் சிறு பாத்திரம் ; காண்க : கரந்தை ; வறட்சுண்டிச்செடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தண்ணீர்க்கலவகை. Pot of earth or metal, used for drawing water;
  • 64 சேர்கொண்ட முகத்தலளவை. Loc. A liquid measure of 64 seers;
  • See வறட்சுண்டி. (மலை.) 1. A species of sensitive plant
  • See கரந்தை. (சங். அக.) 2. Indian globe thistle;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a kind of small pot for drawing water.

வின்சுலோ
  • [tōṇṭi] ''s.'' ''(Sa. Dron'ce.)'' A kind of small pot for drawing water, தண்ணீ ரிறைக்குஞ்சிறுபாத்திரம். ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. drōṇi. [M. tōṇṭi.]Pot of earth or metal, used for drawing water;தண்ணீர்க்கலவகை.
  • n. 1. A species of sensitive plant. See வறட்சுண்டி. (மலை.). 2. Indianglobe thistle. See கரந்தை. (சங். அக.)
  • n. 1. A species of sensitive plant. See வறட்சுண்டி. (மலை.). 2. Indianglobe thistle. See கரந்தை. (சங். அக.)
  • n. A liquid measure of64 seers; 64 சேர்கொண்ட முகத்தலளவை. Loc.