தமிழ் - தமிழ் அகரமுதலி
    அகழ்சூழ்ந்த பெரிய நகரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அகழ்சூழ்ந்ததும் 400 கிராமங்கட்குத் தலைமையானதுமான நகரம். (பிங்.) A town surrounded with a moat, being the chief of 400 villages;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a town on the seashore surrounded by salt marshes, தோட்டி 4.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கழியிருக்கை.
சூழ்கழியிருக்கை.
சூழ்கழியிருக்கை.

வின்சுலோ
  • [tōṇāmukam] ''s.'' A town on the sea shore, surrounded by salt marshes, கழியி ருக்கை. See கோணாமுகம். W. p. 431. DLO N'AMUKHA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < drōṇa-mukha. A town surrounded with a moat, being the chief of 400 villages; அகழ்சூழ்ந்ததும்400 கிராமங்கட்குத் தலைமையானதுமான நகரம். (பிங்.)