தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒற்றுமை ; வெட்டியான்வேலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒற்றுமை. (சூடா.) Symmetry, harmony;
  • வெட்டியான்வேலை. Occupation of a village messenger or scavenger;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. union, harmony, ஒற்றுமை; 2. see under தோட்டி.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒற்றுமை.

வின்சுலோ
  • ''s.'' The occupation of a village servant, வெட்டியான்வேலை.
  • [tōṭṭimai] ''s.'' Union, harmony, ஒற்றுமை. (சது.) 2. See தோட்டி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. Occupation of a village messenger or scavenger;வெட்டியான்வேலை.
  • n. cf. தொட்டிமை.Symmetry, harmony; ஒற்றுமை. (சூடா.)
  • n. cf. தொட்டிமை.Symmetry, harmony; ஒற்றுமை. (சூடா.)