தமிழ் - தமிழ் அகரமுதலி
    தோட்டத்தைப் பார்க்கும் வேலையாள் ; தோட்டத்தின் சொந்தக்காரன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தோட்டத்தின் சொந்தக்காரன். 2. Proprietor of a garden;
  • தோட்டம் பார்க்கும் வேலையாள். 1. Gardener, husbandman;

வின்சுலோ
  • ''s.'' A gardener.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.[K. tōṭagāṟa, M. tōṭṭakkāran.] 1. Gardener, husbandman; தோட்டம் பார்க்கும் வேலையாள்.2. Proprietor of a garden; தோட்டத்தின் சொந்தக்காரன்.