தமிழ் - தமிழ் அகரமுதலி
    தோளில் தாங்கும் சுமை ; மூட்டை ; காண்க : காவடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தோளிற்றாங்கப்படும் சுமை. 1. Burden carried on shoulder;
  • . 2. See காவடி. (யாழ். அக.)
  • மூட்டை. Loc. 3. Pack, bundle;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. see under தோள்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கா, காவடி.

வின்சுலோ
  • ''s.'' A burden carried on the shoulder. See தோள்.
  • [tōṭcumai] ''s.'' A burden for the shoulder, புயத்திற்றாங்குஞ்சுமை. ''(c.)'' 2. (சது.) A present taken to a temple in fulfilment of a vow, as காலடி; [''ex'' தோள்.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Burden carried on shoulder; தோளிற்றாங்கப்படும்சுமை. 2. See காவடி. (யாழ். அக.) 3. Pack,bundle; மூட்டை. Loc.